
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஹோப் பெண்களுக்கான மனநலமறுவாழ்வு காப்பகத்தில் அன்னதானம் வழங்கினார்
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 71-வது பிறந்தநாளைப் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் கொண்டாடும் விதமாக, கழகச் சட்டத்துறை இணைச் செயலாளரும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இ.பரந்தாமன் B.A

