முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஹோப் பெண்களுக்கான மனநலமறுவாழ்வு காப்பகத்தில் அன்னதானம் வழங்கினார்

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 71-வது பிறந்தநாளைப் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் கொண்டாடும் விதமாக, கழகச் சட்டத்துறை இணைச் செயலாளரும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இ.பரந்தாமன் B.A B.L MLA அவர்கள் ஏற்பாட்டில் எழும்பூர், டிரைவர் தெருவில் அமைந்துள்ள ஹோப் பெண்களுக்கான மனநல மறுவாழ்வு காப்பகத்தில் அசைவ உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கழக இணை அமைப்புச் செயலாளர் திரு.அன்பகம் கலை, அவர்கள் அக்காப்பகத்தில் தங்கியிருக்கும் தாய்மார்களுக்கு அசைவ உணவை வழங்கினார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

CallNow
online enquiry
close slider