One Day Feeding For Nombu Kanji

Orphanage Home

நோன்புகஞ்சி:
1-day Expenses was Sponsored by Dr. V. Nagarani Managing Trustee of Hope Public Charitable Trust to Mr.Sulaiman.

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமா அத்,காஞ்சிபுரம் மாவட்டம்.
 பட்டூர் SKM நகர் 2வது தெருவில் அமைந்துள்ள *மஸ்ஜிதுத் தக்வாதவ்ஹீத் பள்ளிவாசலில்* நோம்பு கஞ்சிக்கான 1 நாள் செலவு வழங்கப்பட்டது.

இந்த வருடமும் நோன்பு கஞ்சி வழங்குதல் மற்றும் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் நோன்பு கஞ்சி மற்றும் இஃப்தார் செலவுரூ. 7,500/- Hope Public Charitable Trust Sponsored.

 நன்றியுரை:
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத், காஞ்சிபுரம்மாவட்டம், கோவூர் கிளை ‌சார்பாக ஹோப் பொதுநல அறக்கட்டளைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

One Day Feeding For Nombu Kanji 2023 in chennai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

CallNow
online enquiry
close slider